கற்கண்டு (candy)
உடல் சூடு குறைய
நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர...
உடல் சூடு குறைய
இசங்கு இலையையும், வேரையும் காயவைத்து இடித்து பொடியாக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் உடல் சூடு...
உடல் குளிர்ச்சி பெற
மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
எலும்புகள் வலுப்பெற
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு...
நீர் எரிச்சல் குறைய
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
இருமல் குறைய
மாதுளம் பூவை நன்கு காயைவைத்து பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல்...
இருமல் குறைய
இந்துப்பும் கற்கண்டும் சேர்த்து பொடித்து கொடுத்து கொஞ்சம் வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு 10 வேளை வரை கொடுக்க இருமல் குறையும்.
நீர்க்கடுப்பு குறைய
வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.