வாய் நாற்றம் குறையநெல்லி, தான்றிக்காய், கடுக்காய் இம்மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்.