பல்வலி குறைய

கடுக்காய்த்தோல், கருவேலம்பட்டை,தோல்  நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து  நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு  நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து  பிறகு உப்பை கலந்து கொள்ளவும். 3 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பின் இந்த பொடியை வைத்து பல் துலக்கி வர பல் வலி, பல் பலவீனம் குறையும்.

Show Buttons
Hide Buttons