சிறுநீர் எரிச்சல் குறைய
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து,...
வாழ்வியல் வழிகாட்டி
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து,...
கரும்பின் வேரை குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
வில்வ இலை பொடி எடுத்து அரை கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
முத்தக்காசு, ஆவாரை, புளியங்கொட்டை மேல் தோல் ஆகியவற்றை பொடித்து ஒரு நாழி நீரில் ஒரு இரவு ஊற வைத்துக் காலையில் மூன்று...
எலுமிச்சங்காய்ளவு கட்டுக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதில் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை...
அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்...
நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை,...