உடல் வெப்பம் குறைய
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.
இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க...
பிரண்டையை காய்ந்த முள்ளங்கியுடன் கறுக வறுத்து காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து 2 தேக்கரண்டி பொடியை சூடான வெந்நிரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து முன்று...
5செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் குடித்து வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.