சிறுநீரக கோளாறுகளுக்கு

பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து  பொடி செய்து 2 தேக்கரண்டி பொடியை சூடான வெந்நிரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து முன்று மாதம்  குடித்து வந்தால் சிறுநீரக‌ வீக்கம், சிறுநீர் எரிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons