எண்ணெய் (Oil)
வாத மூட்டுவலி குறைய
வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.
வாதவலி குறைய
150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்....
கழுத்து வலி குறைய
குப்பைமேனி இலையை எடுத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வலியுள்ள...
முதுகு வலி குறைய
5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள...
முதுகுவலி குறைய
வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.
முதுகு வலி குறைய
வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு...
பல் வலியைத் தீர்க்க
புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.
நகத்தைச்சுற்றி உள்ள புண்ணிற்கு
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.