வாதம் குறைய
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
வாழ்வியல் வழிகாட்டி
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
குப்பைமேனி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மூட்டு வலி, வாதவலி மேல் பூசி வந்தால் வலி...
முடக்கத்தான் இலையை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வாதவீக்கம் குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...
பாதாள மூலியை எடுத்து முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி வீக்கம் உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்து கட்டி வந்தால் வாதநோய்கள் குறையும்.
அரை தேக்கரண்டி இஞ்சிசாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் தேக்கரண்டி எடுத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து...
கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு...