அரையாப்புக் கட்டிகள் குறைய
இசங்கு இலையுடன் ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அரையாப்புக் கட்டிகள் உள்ள இடங்களில் கட்டிவர அரையாப்புக் கட்டிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இசங்கு இலையுடன் ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அரையாப்புக் கட்டிகள் உள்ள இடங்களில் கட்டிவர அரையாப்புக் கட்டிகள் குறையும்.
தும்பை இலைச்சாறு 10 மில்லி, எலுமிச்சைப் பழச்சாறு 10 மில்லி, வெங்காயச்சாறு 5 மில்லி, நல்லெண்ணெய் 5 மில்லி ஆகியவற்றை கலந்து...
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.
கருந்துளசி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இடித்து லேகியம் போல் செய்து காய்ச்சல் வருவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வருவதை...
சப்பாத்திக்கள்ளியின் மலர்ந்த பூவிதழ்களை விளக்கெண்ணெயை விட்டு மைபோல் அரைத்து, கட்டியின் மேல் போட்டு வரக் கட்டி உடையும். பின் சுத்தம் செய்து...
துத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கரப்பான் மேல் பூசி வந்தால் கரப்பான் குறையும்.
நொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு...
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.