பலாப்பால் கையில் ஒட்டாமல் இருக்க

பலாப்பழத்தை நருக்கிச் சுளை எடுப்பதற்கு முன் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் பழத்திலுள்ள பால் கையில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.

Show Buttons
Hide Buttons