மலச்சிக்கல் குறைய
வன்னிமரப் பட்டை, உப்பு சேர்த்து அரைத்து காலை, மாலை வேளைகளில் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வன்னிமரப் பட்டை, உப்பு சேர்த்து அரைத்து காலை, மாலை வேளைகளில் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
முளைக்கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறையும்.
சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டுஅடிக்கடிசாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி சிறிது உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் குமட்டல் குறையும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு,...
வெங்காயத்தை தோல் உரித்து உப்பில் தொட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.
வெந்தயம் 17 கிராம் எடுத்து 250 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
தேவயான பொருட்கள்: அயச் செந்தூரம் -100 கிராம் மிளகு -200 கிராம் பூண்டு -50 கிராம் எலுமிச்சை -20 கிராம் நல்லெண்ணெய். செய்முறை: அயச் செந்தூரம்,...