குமட்டல் குறையமாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி சிறிது உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் குமட்டல் குறையும்.