இரத்த சோகை குறைய

தேவயான பொருட்கள்:

  1. அயச் செந்தூரம் -100 கிராம்
  2. மிளகு -200 கிராம்
  3. பூண்டு -50 கிராம்
  4. எலுமிச்சை -20 கிராம்
  5. நல்லெண்ணெய்.

செய்முறை:
அயச் செந்தூரம், மிளகுப் பொடி, தோல் உரித்த பூண்டு ஆகியவைகளை இடித்து எல்லா எலுமிச்சம் பழங்களையும் 4 துண்டாக நறுக்கி, இந்த மருந்துகளை எடுத்து, ஊறுகாய்ககு உப்பு வைப்பது போல் எல்லாத் துண்டுகளுக்கும் சமமாக வைத்து ஒரு சாடி அல்லது மண் பானையில்  போட்டு 500 மி.லி நல்லெண்ணெயை பழம் போட்டு இருக்கும் சாடியில் எல்லா இடமும் பரவும் படி ஊற்ற வேண்டும். பிறகு ஒரு வெள்ளைத் துணியில், செம்மண் அல்லது களிமண் தடவி அதைக் கொண்டு இந்த பானையின் வாயைக் காற்றுப் புகாமல் இறுகச் சுற்றி பானையை புதைத்து  41 நாட்கள் சென்ற பிறகு எடுத்து வேளைக்கு ஒரு துண்டு வீதம் ஒருநாளைக்கு  இரண்டு வேளைச் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும்.

Show Buttons
Hide Buttons