தேமல் குறைய
புரச விதையை எடுத்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புரச விதையை எடுத்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்.
தகரை விதையை எடுத்து எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.
வெள்ளரிக்காயை எடுத்து நன்கு அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல்...
150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்....
வசம்பு, மயிலிறகுச் சாம்பல், வெள்ளைப் பூண்டு, புங்காங் கொட்டை ஆகியவற்றை துளசிச் சாற்றை விட்டு அரைத்து வேப்ப எண்ணெயில் கரைத்து காய்ச்சி...
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி...
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது
குலிகம் இலையை வேக வைத்து அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்
ரோஜாப்பூ இதழ்களை, பயத்தம்பயிருடன் 4, 5 பூலாங்கிழங்கை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து, தினமும் உடலில் தேய்த்து அரை மணி நேரம்...