December 5, 2012
தோல் நோய் குறைய
கல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.
தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி சாற்றை கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை வேர்க்குருவின் மீது தடவி வந்தால் வேர்க்குரு குறையும். உடல்...