தேக உஷ்ணம் நீங்க
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும். உடல் உஷ்ணம் குறையும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும்.
நெல்லிக்காய்யை வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால்...
ரோஜா இலைகளை அரைத்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.
நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து, 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மிளகு ஒன்றிரண்டாக பொடி செய்து, சீரகம், வெந்தயம் சிறிதளவு...