உடல் பலம் பெற
ஓணான் கொடி இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து அந்த சாறை உடல் முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் உடல்...
வாழ்வியல் வழிகாட்டி
ஓணான் கொடி இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து அந்த சாறை உடல் முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் உடல்...
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
பொடுதலை இலைகளுடன் சீரகம் கலந்து நன்குஅரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
தர்ப்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்து கட்டி வந்தால் உடல் சூடு குறையும்.
குத்துப்பசலை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து, வயிற்று நோய்கள் குறையும்
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.