உடல் எரிச்சல் குறைய
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
ஆவாரம் பூ அரைத்து பயித்த மாவுடன் கலந்து தினமும் உடலில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க உடல் அரிப்பு குணமாகும்.
ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.
செய்முறை: ஆவாரம் பூவை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். நன்னாரி வேரை சுத்தம்...
ஆவாரம் பூ, கறிவேப்பில்லை, நெல்லிக்காய் மூன்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.
ஆவாரை கொழுந்து,ஆவாரம் பூ,ஆவாரை இலை,கீழாநெல்லி,நெல்லி வற்றல் ஆகிய அனைத்தையும் ஐந்து கிராம் அளவு எடுத்து மோர் விட்டு நன்கு அரைத்து பின்பு...
5 கிராம் அளவு கருப்பு எள்ளை எடுத்து நன்கு காய வைத்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை...
ஆவாரம் பூவுடன் 5 மிளகு, 3 திப்பிலி, 1 துண்டு சுக்கு மற்றும் 1 துண்டு சிற்றரத்தை ஆகியவற்றை நன்றாக இடித்து...
ஆவாரம் பூ, கருவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.