நீரிழிவு குறைய

5 கிராம் அளவு கருப்பு எள்ளை எடுத்து நன்கு காய வைத்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை எடுத்து நன்கு உலர்த்தி காய வைத்து பொடி செய்யவும். இரண்டு பொடியையும் கலந்து 1 ஸ்பூன் அளவு காலையில் சாப்பிட்டு வெந்நீர் பருகி வந்தால் நீரிழிவு குறையும்.

Show Buttons
Hide Buttons