பற்கள் உறுதியாக இருக்க
கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும்.
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும்....
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று...
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம்...
ஆல மரப்பட்டை, முருங்கை மரப்பட்டை மற்றும் இலவம் மரத்தின் பட்டை ஆகிய மூன்றையும் எடுத்து தண்ணீரில் கலந்து 6 மணி நேரம்...