ஆலமரம் (Banyan)
பல் ஆட்டம் குறைய
மாஇலை சூரணம், ஆலம் விழுது சூரணம் இவைகளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் ஆட்டம் நிற்கும்.
புண்கள் ஆற
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவ புண்கள் ஆறும்.
தோல் பளபளப்பாக
ஆலமரப்பட்டைகளை பட்டுப்போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் ஒரு முறை பருகி வந்தால் தோல் பளபளப்பாகும்....
பித்த வெடிப்பு நீங்க
ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் பூசவும்.
வயிற்றுக்கடுப்பு குறைய
ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டு அரைத்து ஒரு பலம் எடுத்து அதில் ஒரு எலுமிச்சைபழத்தின் சாறு கலந்து 3 வேளை கொடுத்தால்...
குடல் புண்கள் குறைய
ஆல மரத்தில் இருக்கும் பாலை எடுத்து சம அளவு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் மற்றும் குடல் புண்கள்...
இரத்தபேதி குறைய
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து அதில் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால்...
ஆஸ்துமா குறைய
250 கிராம் நெல்லிக்காயை எடுத்து அதனுடன் 50 கிராம் ஆலமரத்தின் வேர், 125 மி.லி தேன் சேர்த்து நன்றாக அரைத்து 1...