ஆஸ்துமா குறைய

250 கிராம் நெல்லிக்காயை எடுத்து அதனுடன் 50 கிராம் ஆலமரத்தின் வேர், 125 மி.லி தேன் சேர்த்து நன்றாக அரைத்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

Show Buttons
Hide Buttons