மூட்டு வலி குறைய
அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற சிறுநீர் கோளாறுகள் குறையும்.
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில்...
அவுரி இலையை அரைத்து தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்கள் மீது பூச தீப்புண் குறையும்
அவுரி இலைகளை நன்கு அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை...
அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து உலர்த்தி...
அவுரி இலை, அல்லி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு நன்கு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால்...
அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.