மஞ்சள் காமாலை குறைய

அவுரி இலைகளை நன்கு அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons