மிளகு (Pepper)

January 22, 2013

வயிற்றுப்புழுக்கள் குறைய

விழுதி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் விட்டு தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புழுக்கள் குறையும்.

Read More
January 22, 2013

உடல் வலி தீர

துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.

Read More
January 22, 2013

வாய்வு குறைய

வெள்ளைப்பூண்டு, மிளகு, கழற்சி மரத்தின் வேர் ஆகிய மூன்றையும் அரைத்து சிற்றாமணக்கு எண்ணெயில் வேக வைத்து கிளறி சாப்பிட்டு வந்தால் வாய்வு...

Read More
January 22, 2013

சீதபேதி குறைய

அத்திக்காயை இடித்து  அரைப்படி தண்ணீர் விட்டுக் காப்படியாகக் கஷாயம் வைத்து அதில் மிளகுப்பொடித்து போட்டு காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி...

Read More
Show Buttons
Hide Buttons