ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, கொடியின் தண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, சீரகம், மிளகு ஆகியவைகள் தேக்கரண்டியளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் வயிற்று வலி குறையும்