மலச்சிக்கல் குறைய
பாதாளமூலி சதையை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பாதாளமூலி சதையை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
சாறுவேளை செடியை காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அதனுடன் சுக்குதூளை கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
விழுதி இலையை இடித்து சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி அளவு வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து...
சேப்பங்கிழங்கை எடுத்து நன்றாக வேக வைத்து அதனுடன் சிறிது இஞ்சி, வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
கருணைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி உலர வைத்து நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். 100 மி.லி நல்லெண்ணெய் ஊற்றி அதில்...
மலச்சிக்கல் ஏற்படும் நேரங்களில் முட்டைகோஸை எடுத்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து...
கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், பொரித்த பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பொடி செய்து அதை சுடு சோற்றில்...
வன்னிமரப் பட்டை, உப்பு சேர்த்து அரைத்து காலை, மாலை வேளைகளில் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
பேரீச்சம் பழத்தை எடுத்து இரவில் பாலில் ஊறவைக்கவேண்டும். பின்பு அதை காலையில் எடுத்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலம் சுலபமாக வெளியேறி...