பூண்டு (Garlic)

January 25, 2013

உடலில் அதிகப்படியான‌ கொழுப்புச்சத்து குறைய

பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால்,  உடலில் உள்ள அதிகப்படியான‌ கொழுப்பு குறையும்.

Read More
January 24, 2013

பூச்சிக்கடித்த அரிப்பு குறைய

அருகம்புல் இலைகளோடு மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து பூச்சிக்கடித்த இடத்தில் பூசினால் பூச்சிக்கடித்த அரிப்பு , சொறி குறையும்.

Read More
January 24, 2013

காய்ச்சல் குறைய

பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின்...

Read More
January 24, 2013

உடல் வலுபெற

ஒரு தேக்கரண்டி அரிவாள்மனைப் பூண்டு பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை  உட்கொண்டால் உடல் பலகீனம் குறைந்து வலுபெறும்.

Read More
Show Buttons
Hide Buttons