பல் நோய்கள் வராமல் இருக்க
சமஅளவு மஞ்சள் இலை மற்றும் புதினா இலைகளை எடுத்து இரண்டையும் உலர வைத்துப் பொடியாக்கி,உப்புத் தூள் சேர்த்து பல் துலக்கி வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
சமஅளவு மஞ்சள் இலை மற்றும் புதினா இலைகளை எடுத்து இரண்டையும் உலர வைத்துப் பொடியாக்கி,உப்புத் தூள் சேர்த்து பல் துலக்கி வந்தால்...
அக்கரகாரத்தை தனியாக இடித்தெடுத்து சூரணம் செய்து பற்பொடி யாக உபயோகித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையை தடுக்கலாம்.
சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி...
ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும்.