பாட்டிவைத்தியம் (naturecure)
பல் வலி குறைய
பிரிஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
விக்கல் குறைய
இஞ்சி, திப்பிலி, கடுக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வர விக்கல் குறையும்.
பல் நோய்களை தடுக்க
நுணாக்காயையும், உப்பையும் சம அளவு எடுத்து அரைத்து அடை தட்டி உலர வைத்து அரைத்து பல் துலக்கி வந்தால் பல் நோய்களை...
பல் நோய்கள் குறைய
புதினா இலைகளை காயவைத்து பொடியாக்கி, உப்புத்தூள் கலந்து பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் நோய்கள் குறையும்.
விக்கல் குறைய
அம்மான் பச்சரிசி இலையை அரைத்து வெண்ணெய் சேர்த்து குழப்பி சாப்பிட்டால் விக்கல் குறையும்
பல் நோய்களை தடுக்க
துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு...
விக்கல் நிற்க
புதினா இலையை காய வைத்து இடித்து அதனுடன் அரிசி, திப்பிலி பொடியையும் கலந்து அதில் தேன் சேர்த்து குழப்பி கொடுத்தால் விக்கல்...
பல் ஈறுவலி குறைய
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி...