சூதக சிக்கல் குறைய
வல்லாரை இலை, உத்தாமணி ஆகியவற்றை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து நான்கு நாட்கள் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சூதக...
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை இலை, உத்தாமணி ஆகியவற்றை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து நான்கு நாட்கள் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சூதக...
மாதுளம் பூவை இடித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்துடன் இரத்தம் கலந்து வருவது குறையும்.
விளாம் பழத்தின் சதைகளை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பசியின்மை குறைந்து...
ஆமணக்கு துளிர் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி தொப்பிளில் வைத்து கட்டி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்
வாழைத் தண்டை எடுத்து பொரியல் செய்து உணவுடன் சோ்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேறும்
குப்பைமேனி செடியின் வேரை எடுத்து சுத்தம் செய்து இடித்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி...
கற்பூர வாழைக்காயை வெட்டி காயவைத்துக் கொள்ளவேண்டும். நன்றாக காய்ந்தவுடன் இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் 500 கிராம், பனங்கற்கண்டு...
நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியவை குறையும்.
அகத்தி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக வேக வைத்து பிறகு அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றுடன் தேன் கலந்து...
பொடுதலை இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அரைத்து தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும்.