வயிற்று புழுக்கள் குறைய‌

குப்பைமேனி செடியின் வேரை எடுத்து சுத்தம் செய்து இடித்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றிலுள்ள புழுக்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons