ஜீரண சக்தி அதிகரிக்க

விளாம் பழத்தின் சதைகளை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பசியின்மை குறைந்து நன்கு பசி எடுக்கும்

Show Buttons
Hide Buttons