வயிற்று கோளாறுகள் குறைய‌

அகத்தி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக வேக வைத்து பிறகு அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அனைத்து விதமான வயிற்று கோளாறுகளும் குறையும்

Show Buttons
Hide Buttons