சிறுநீர் எரிச்சல் குறைய
வில்வ இலை பொடி எடுத்து அரை கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலை பொடி எடுத்து அரை கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்கு இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
குருதிநெல்லி பழங்களை சாறு எடுத்து ஒரு நாளைக்கு 3 வேளை குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று...
இளநீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1 ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர்...
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு குறையும்.
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெயும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த...
முத்தக்காசு, ஆவாரை, புளியங்கொட்டை மேல் தோல் ஆகியவற்றை பொடித்து ஒரு நாழி நீரில் ஒரு இரவு ஊற வைத்துக் காலையில் மூன்று...