ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமலுடன் இரத்தம் வருவது குறையும்
வாழ்வியல் வழிகாட்டி