நீரடைப்பு நீங்க
கரும்புச் சாற்றில் ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) பார்லியை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு, நீரடைப்பு விலகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கரும்புச் சாற்றில் ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) பார்லியை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு, நீரடைப்பு விலகும்.
பிரண்டையை காய்ந்த முள்ளங்கியுடன் கறுக வறுத்து காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
ஒரு நெருஞ்சில் செடியை வேருடன் கொண்டு வந்து கழுவி சுத்தம் செய்து உரலில் போட்டு சாறு எடுத்து அரை டம்ளர் சாற்றில்...
10 கிராம் நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி 1 லிட்டர் நீருடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.
பரங்கிகாய் விதை, வெள்ளரி விதை, பூனை காலி விதை இவற்றை நன்கு சுத்தம் செய்து நீர்விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி...
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
பீன்ஸ் விதை நீக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 2 லிட்டர் நீரை (ஒரே முறையில்...
வாலுழுவை சூரணத்தை தினமும் 3 வேளை 5, 7 குன்றி எடை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட இருமல் குறையும்.