சிறுநீரக கல் வெளியேற

பீன்ஸ் விதை நீக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு,  2 லிட்டர் நீரை (ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

Show Buttons
Hide Buttons