கண் பார்வைத் தெளிவடைய
கேரட்டைப் பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பையையும் தேங்காயையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கேரட்டைப் பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பையையும் தேங்காயையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கொத்துமல்லிக் கீரையுடன்,துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
இஞ்சி மற்றும் புதினா கீரை சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்
முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து...
பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்தக்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை...
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து...
சீந்தில் கொடியை இடித்து சலித்து அதில் சீமை அசுவகெந்தி, பரங்கிச்சக்கை, சுக்கு, சீரகம், அரிசி, திப்பிலி, ஏலரிசி இவைகளை சேர்த்து அதனுடன் தேன்...
இரவு உணவுகுப் பின் ஒரு செவ்வாழை பழம் தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைப்பாடு குறையும்.