வாய் கசப்பை நீக்க
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வல்லாரை இலைகளை நன்கு அரைத்துப் பாலில் கலந்து அருந்தி வந்தால் கண்பார்வை பாதிப்பு குறையும்.
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து...
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில்...
நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு...
வாகை இலைகளை அரைத்து கண்களை மூடிக் கொண்டு கண் இமைகள் மேல் தொடர்ந்து கட்டி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
புளியாரை இலைகளை நீரில் ஊற வைத்து, இந்நீரால் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.