அஜீரணம் குறைய
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
2 டம்ளர் நீரில் சம அளவு உலர்ந்த கருந்திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து...
வேப்பிலை, வசம்பு ஆகியவைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் பேதி குறையும்.
சேப்பங்கிழங்கை எடுத்து நன்றாக வேக வைத்து அதனுடன் சிறிது இஞ்சி, வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
அருகம்புல், குப்பைமேனி இலை இரண்டையும் இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அருகம்புல் சாற்றை காலையிலும் குப்பைமேனி இலை சாற்றை இரவிலும் குடித்து...
முள்ளங்கி கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி சமைத்து உணவுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குறையும்.
சோற்றுக்கற்றாழை மடலின் மேல்தோலை நீக்கி உள் பகுதியிலுள்ள சதையை எடுத்து நன்கு கழுவி பின்பு சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண்...
வசம்பு துண்டுகளை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சுட்டு கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து அடி வயிற்றில் பூசி வந்தால் வயிற்றில்...
வசம்பை எடுத்து நன்றாக இடித்து தூள் செய்து நீரை சூடேற்றி அதில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்து...
கருணைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி உலர வைத்து நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். 100 மி.லி நல்லெண்ணெய் ஊற்றி அதில்...