வாயு தொல்லை குறைய

அருகம்புல், குப்பைமேனி இலை இரண்டையும் இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அருகம்புல் சாற்றை காலையிலும் குப்பைமேனி இலை சாற்றை இரவிலும் குடித்து வந்தால் வாயு தொல்லை குறையும்.

Show Buttons
Hide Buttons