வயிற்றுப்புண் குறைய
தயிர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
தயிர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்
மாங்காயின் தோலைப் பொடியாக்கி தேன் கலந்து அருந்த சீதபேதி மற்றும் இரத்த பேதி குறையும்
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகளை அரைத்து சாறு எடுத்து அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் குறையும்
துத்தி பூவை காய வைத்து பொடி செய்து கற்கண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, வில்வம் பட்டை மூன்றையும் காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க...
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் 3 கழற்சிப்பருப்பை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கி நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் வாய்வு குறையும்....
நெல்லிக்காயை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தேனில் கலந்து காலை, மாலை 500 மில்லி அளவு குடிக்க பித்தம் குறையும்.