மூலநோய் குறைய
கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
குடசப்பாலை மரப்பட்டையை இடித்துக் கஷாயம் செய்து அதனுடன் இஞ்சியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
வசம்பை சுட்டு கரித்து பொடியாக்கி தாய்பாலில் கலக்கி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
பூண்டு, குப்பைமேனி இலை ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு குறையும்.
துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம்...
மூல நோய் இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதியை இரவு முழுவதும் பனியில் ஊற வைத்து காலையில் அதை...
வாழைக் குருத்தை சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு குறையும்
முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் செய்து வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள சாப்பிட கொடுத்து வந்தால் பெருத்த வயிறு...