வயிற்றுவலி குறையவசம்பை சுட்டு கரித்து பொடியாக்கி தாய்பாலில் கலக்கி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.