வயிற்று வலி குறைய
அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி இஞ்சிச்சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் வயிற்று...
வாழ்வியல் வழிகாட்டி
அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி இஞ்சிச்சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் வயிற்று...
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
பெருங்காயத்தை அரை கிராம் எடுத்து பொறித்து அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.
முட்டைகோஸ் மற்றும் கேரட்டை எடுத்து தனித்தனியாக 2 டம்ளர் நீர் விட்டு ஒரு டம்ளராக வற்றும் அளவுக்கு கொதிக்க வைத்து இரண்டிலும்...
விழுதி இலையை இடித்து சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி அளவு வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து...
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடலிலுள்ள புழுக்கள் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
2 டம்ளர் நீரில் சம அளவு உலர்ந்த கருந்திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து...
வேப்பிலை, வசம்பு ஆகியவைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் பேதி குறையும்.
சேப்பங்கிழங்கை எடுத்து நன்றாக வேக வைத்து அதனுடன் சிறிது இஞ்சி, வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.