வீக்கம்
வீக்கம் குறைய
பூவரசு இலைகளைப் பொடியாக்கி,வேப்பெண்ணெய் விட்டு வேக வைத்து இளஞ்சூட்டில் வீக்கங்கள் மேல் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
வீக்கம் குறைய
தக்காளி இலை மற்றும் ஆடாதோடை இலைகளை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி எண்ணெய்யை வீக்கங்கள் மேல்...
வீக்கம் குறைய
மூட்டு வலி, கைகால் வலி போன்ற மூட்டுகள் இணையும் இடத்தில் வலி ஏற்பட்டால் கவிழ்தும்பை செடியின் வேரை வெதுவெதுப்பான நீர் விட்டு...
நரம்பு வீக்கம் குறைய
நரம்பு வீக்கம் இருப்பவர்கள் சோயா பீன்ஸை பச்சையாக எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவு சாறு...
நரம்பு வீக்கம் குறைய
நரம்பு வீக்கம் இருப்பவர்கள் ஆரஞ்சு மரத்தின் பூவை எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக குறையும் வரை சுண்ட...
நரம்பு வீக்கம் குறைய
நரம்பு வீக்கம் இருப்பவர்கள் பாதி டம்ளர் பசலைக்கீரை சாறு எடுத்து அதனுடன் அரை டம்ளர் கேரட் சாறு கலந்து குடித்து வந்தால்...
மூட்டு வீக்கம் குறைய
அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.
மூட்டு வீக்கம் குறைய
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும்....