உலர்ந்த ஆகாசவல்லி கொடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மில்லியாக சுண்டியபின்பு வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் குடித்துவர கல்லீரல் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி