தீப்புண் குணமாக
சூடான கொதிக்கும் எண்ணெய் உடம்பின் பட்டு விட்டால் மண்ணெண்ணெய்யை துணியால் நனைத்து காயப்பட்ட இடத்தின் மீது ஒற்றிஎடுத்தால் காயம் தீவிரமாகாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சூடான கொதிக்கும் எண்ணெய் உடம்பின் பட்டு விட்டால் மண்ணெண்ணெய்யை துணியால் நனைத்து காயப்பட்ட இடத்தின் மீது ஒற்றிஎடுத்தால் காயம் தீவிரமாகாமல் இருக்கும்.
ஊமத்தைக்காயை நெருப்பில் போட்டு சுட்டு அரைத்து புண் மீது வைத்து கட்டினால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.
குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் அரைத்துப் புண் ஏற்பட்ட பகுதிகளில் போட்டு வர புண் ஆறும்.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்ணுக்கு புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்களின் மீது படும்படி செய்தால்...
நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.
உளுந்தம் மாவில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து சேற்றுப்புண்ணின் மீது தடவினால் குணமாகும்.
ஏழிலைப்பாலை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி அந்த பொடியை நன்கு வறுத்து சீழ் வடியும் புண்களின் மேல் தூவி வந்தால் புண்கள்...
குப்பைமேனி இலைகளோடு அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
காட்டாமணக்கு பாலை எடுத்து துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்மீது வைத்துக் கட்டினால் புண்ணிலிருந்து வரும் இரத்தம் குறையும்.