புண் நீங்கஉளுந்தம் மாவில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து சேற்றுப்புண்ணின் மீது தடவினால் குணமாகும்.